• Talk To Astrologers
  • Brihat Horoscope
  • Ask A Question
  • Child Report 2022
  • Raj Yoga Report
  • Career Counseling
Personalized
Horoscope

கன்னி ராசி பலன் 2021 - Virgo Horoscope 2021 in Tamil

Author: -- | Last Updated: Fri 29 May 2020 2:23:25 PM

கன்னி ராசி பலன் 2021 கன்னி ராசி பலன் 2021(Kanni Rasi Palan 2021) படி, இந்த ஆண்டு கலவையான பலன் கொண்டு வரக்கூடும். ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்களுக்கு மிகவும் நண்ர்க இருக்கும், அதே ஆண்டின் நடுவில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நேரம் உங்களுக்கு பல பிரச்சனைகள் வரக்கூடும். எனவே வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் உங்களுக்கு இந்த நேரம் மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் ஒரு நண்பருடன் வியாபாரம் செய்யும் இந்த ஜாதிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் பொருளாதார வாழ்கை பற்றி பேசும் பொது இந்த ஆண்டின் தொடக்கத்தில் மற்றும் ஆண்டின் கடைசியில் மிகவும் நன்றாக இருக்க கூடும். இதுனுடவே ஆண்டின் நடுவில் செல்வம் தொடர்புடைய பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். கன்னி ராசி மாணவர்கள் இந்த ஆண்டு கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். உங்கள் கடின உழைப்பின் பலன் சனி பகவான் பலன் தருவார். பரீட்சைக்கு தாயாருக்கும் மாணவர்களுக்கு மன பிராந்தி இருப்பதால் இது உங்களுக்கு தீங்கு விளைவிக்க கூடும். வெளிநாடு சென்று படிக்க நினைக்கும் ஜாதகக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நல்ல செய்தி கிடைக்கும்.

ராஜ யோக அறிக்கை : ஜாதகம் தயாரிக்க ராஜ யோக தெரிந்து கொள்ளவும்

குடும்ப வாழ்க்கைக்கு இந்த நேரம் கொஞ்சம் கவலை இருக்கும். ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும், அதே ஏப்ரல் பிறகு செப்டம்பர் வரை நேரம் கொஞ்சம் மன அழுத்தம் அதிகரிக்க கூடும். இதன் காரணத்தால் நீங்கள் சுயமாக அதிகமாக கவலைப்படாமல் உங்கள் குடும்பத்தின் ஆதரவுடன் முன்னேறுவதில் கவனம் செலுத்துவதில் அவசியம். திருமண ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு சாதகமாக இருக்காது ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் மாமியார் தரப்பிலிருந்து வாக்குவாதம் ஏற்பட கூடும். உங்கள் பேச்சுக்களில் சுயமாகவே கட்டுப்பாடாக இருக்க அவசியம் இல்லையெனில் உங்கள் உறவில் கசப்பு வரக்கூடும். வாழ்கை துணைவியாருடன் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் அவர்களுக்கு இந்த நேரத்தில் உடல் ரீதியாக கஷ்டங்கள் வரக்கூடும். காதலில் ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 தொடக்கத்தில் மற்றும் கடைசியில் மிகவும் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பிரியமானவர்களுடன் எதாவது பயணத்தில் செல்ல திட்டமிடக்கூடும். இந்த நேரத்தில் காதலர்கள் காதல் திருமணம் செய்ய நினைத்து கொண்டிருந்தாள், இந்த ஆண்டு எதாவது நல்ல செய்தி கிடைக்க கூடும்.

கன்னி ராசி பலன் 2021 படி தொழில்

கன்னி தொழில் ராசி பலன் 2021 (Kanni Career Rasi Palan 2021) படி, இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் பலவிதமான ஏற்றத்தாழ்வு சூழ்நிலை வரக்கூடும். இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் குடி கொண்டிருப்பார், இதன் காரணத்தால் இடையில் அடிக்கடி உங்கள் வேலை மாற்றம் ஏற்படுத்தி கொண்டே இருக்கும்.

ஆண்டின் நடுவில் முக்கியமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் இடையில் நீங்கள் உங்கள் பழைய வேலை விட்டுவிட்டு புதிய வேலையில் சேரக்கூடும்.

அதை சிலர் செப்டம்பர் முதல் நவம்பர் இடையில் பழைய வேலையிக்கு மூத்த அதிகரின் ஆதரவால் திரும்ப கூப்பிடக்கூடும் மற்றும் ஆண்டின் கடைசியில் 20 நவம்பர் பிறகு அவர்களுக்கு புதிய வேலையில் மிக சிறப்பான யோகம் கிடைக்க வாய்ப்புள்ளது.

தொழில் ரீதியாக உங்களுக்கு ஜனவரி, மார்ச் மற்றும் மே மாதம் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் மே மாதம் தொடக்கத்தில் சிலருக்கு விரும்பிய பணியிட மாற்றம் கிடைக்க கூடும்.

இருப்பினும் நீங்கள் ஏப்ரல் மாதம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டி இருக்கும் இல்லையெனில் உங்களுக்கு கவலை இருக்க கூடும். இந்த நேரத்தில் உங்கள் பணித்துறையில் அணைத்து பெண் சக ஊழியர்களுடன் நன்றாக நடந்து கொள்ளவும் , இல்லையெனில் பணித்துறையில் உங்கள் வேலைகளில் பாதிப்பு ஏற்பட கூடும்.

எனவே நீங்கள் வியபாரம் செய்து கொண்டிருந்தாள் 6 ஏப்ரல் வரை நேரம் வியாபாரிகளுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

இதற்கு பிறகு 15 செப்டம்பர் வரை நீங்கள் மிகவும் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டியது அவசியம்.

வணிகம் தொடர்புயவர்கள் பெரிய முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும். எனவே நீங்கள் இந்த நேரத்தில் சிறப்பான எதாவது முடிவுகள் எடுக்கிறீர்கள் என்றால் அது உங்களுக்கு நன்மை தரும். நீங்கள் இந்த நேரத்தில் மூத்த அதிகரின் ஆலோசனை பெறுவதால் இன்னும் இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.

இதற்கு பிறகு சூழ்நிலைகளில் மாற்றங்கள் வரக்கூடும் மற்றும் 15 செப்டம்பர் முதல் 20 நவம்பர் நடுவில் நல்ல ஒப்பந்தம் வைத்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.

ஆண்டின் கடைசியில் முக்கியமாக 20 நவம்பர் பிறகு முடிந்தால் தனிமையிலே வியாபாரம் செய்வதால் உங்களுக்கு நன்மை தரும்.

கன்னி ராசி பலன் 2021 படி பொருளாதார வாழ்கை

கன்னி வருடாந்திர ராசி பலன் 2021 படி, உங்கள் பொருளாதார வாழ்கையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் பொருளாதார நிலை கொஞ்சம் பலவீனமாக இருக்கும்.

இதற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைகள் மாற்றங்கள் இருக்கக்கூடும் மற்றும் செவ்வி பகவான் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் இருப்பதால், நீங்கள் மிகவும் ரகசியமான வழியில் வருமானம் வர வாய்ப்புள்ளது.

இதற்கு பிறகு நிழல் கிரகம் ராகு உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இருக்கும் பொது இதனால் எதிர்பாராதவிதமாக உங்களுக்கும் செலவதின் இயக்கம் இருக்கும். இதனால் உங்கள் பொருளாதார நிலை மிகவும் வலுவாக இருக்கும்.

இந்த ஆண்டு முக்கியமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை நடுவில் பல விதமாக செலவுகள் ஏற்பட கூடும், இதன் காரணத்தால் உங்களுக்கு செல்வம் அதிகமாக செலவாக்கக்கூடும். இதனால் உங்கள் பொருளாதார நிலை பதிப்படையக்கூடும்.

இருப்பினும் இதற்கு பிறகு இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் மற்றும் செல்வம் விசயங்களில் அதிர்ஷடம் உங்களுக்கு முழுமையாக கைகொடுக்கும்.

மொத்தத்தில் கூறினால் மிக முக்கியமாக உங்களுக்கு ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதத்தில் அதிகமாக உங்களுக்கு செல்வம் தொடர்பான விசயங்களில் சில நல்ல பலன் கிடைக்கும்

கன்னி ராசி பலன் 2021 படி கல்வி

கன்னி ராசி 2021 பற்றி பேசும் பொது இந்த ஆண்டு கன்னி ராசி மாணவர்களுக்கு கொஞ்சம் சாதகமற்றதாக இருக்கக்கூடும். இந்த நேரத்தில் மாணவர்கள் கடுமையாக முயற்சி செய்வதால் மட்டுமே பயனடைய ஒரே வழியாகும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும் பொது மாணவர்களுக்கு கஷ்டத்தை கொடுக்கக்கூடும். இதன் காரணத்தால் நீங்கள் முந்தயைவிட கடினமாக முயற்சி செய்யவேண்டும், தற்போது தான் உங்களுக்கு கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும், இல்லையெனில் உங்களுக்கு பிரச்னைகள் வரக்கூடும்.

மாணவர்களுக்கு எழுத படிப்பதில் ஆர்வம் மிகவும் குறைவாக இருக்கும், இதன் காரணத்தால் உங்கள் இணக்கம் சீர்குலையக்கூடும் மற்றும் இதன் விளைவு உங்கள் பாதிப்பை பாதிக்க கூடும்.

நீண்ட காலமாக போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இதன் விளைவாக நல்ல பலன் பெற முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும், தற்போது தான் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

இருப்பினும் உயர் கல்வி பெற விரும்பும் ஜாதகக்கரர்களுக்கு பல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு இங்கு இதன் ஞானம் இருக்காது, எவ்வோளவு எளிதாக இருந்தாலும் அவற்றில் பயனடைவீர்கள் அல்லது பலன் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

வெளிநாடு சென்று படிக்கும் விரும்பும் மாணவர்களுக்கு முக்கியமாக ஆகஸ்ட் மாதம் வெளியே நாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.

இதன் அதிகப்படியாக மே மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இதனால் இந்த நேரம் நீங்கள் அதிகமாக லாபம் பெற வாய்ப்பு கிடைக்கும்.

அரசியல் அல்லது சமூகவியல் போன்ற படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நண்ர்க இருக்கும் மற்றும் தொழில நுட்ப துறை மாணவர்களுக்கும் இந்த நேரத்தில் நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

கன்னி ராசி பலன் 2020 படி குடும்ப வாழ்கை

கன்னி குடும்ப வாழ்கை ராசி பலன் 2021 படி, கன்னி ராசி ஜாதகக்கரர்களுக்கு குடும்ப வாழ்கை இந்த ஆண்டு கலவையான பலன் கொண்டு வரக்கூடும். ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்களுக்கு கொஞ்சம் பலவீனமாக இருக்கும், அதே நடுவில் நன்றாகவும் மற்றும் ஆண்டின் முதல் பகுதியில் உங்களுக்கு மிகவும் நல்ல பலன் கொண்டு வரக்கூடும்.

முக்கியமாக இந்த ஆண்டு நடுவில் உங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் இடயில் குடும்ப சண்டை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இதனால் உங்களை அறிவுறுத்த படுகிறது நீங்கள் எதாவது சண்டையில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் நடவடிக்கைக்கு தீங்கு விளைவிக்க கூடும்.

இந்த நேரம் உங்கள் குடும்ப சொத்து தொடர்புடைய விவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே நீங்கள் இவற்றிலிருந்து விலகி இருப்பது உங்களுக்கு நன்மை தரும்.

ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி மற்றும் ஆண்டும் நடுவில் முதல் கடைசி எனவே செப்டம்பர் முதல் நவம்பர் இடயில் நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கும், ஏனென்றால் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருப்பதால் குடும்பத்தில் உற்சாகமன சூழ்நிலை இருக்கும்.

இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் திருமணம் அல்லது புதிய நபர் வர வாய்ப்புள்ளது, இயதனால் விருந்து ஏற்பட செய்யக்கூடும்.

இதன் அதிகப்படியாக ஜனவரி, பிப்ரவரி, மே, ஜூன் மற்றும் டிசம்பர் மாதம் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

கன்னி ராசி பலன் 2021 படி திருமண வழக்கை மற்றும் குழந்தைகள்

கன்னி ராசி 2021 படி, திருமண வழக்கை பற்றி பேசும் பொது இந்த ஆண்டு தொடக்கத்தில் இப்போது வரை திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நேரம் மிகவும்சத்தகமாக் இருக்கும். உங்களுக்கு உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நபரை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இதற்கு பிறகு செப்டம்பர் முதல் நவம்பர் நடுவில் நீங்கள் திருமணம் செய்து கொள்ளக்கூடும்.

சில ஜாதகக்கரர்களுக்கு திருமணத்திற்கு அடுத்த வருடம் வரை காத்திருக்க வேண்டி இருக்கும்.

இதன் அதிகப்படியாக அதே ஜாதகத்தினர் திருமணம் ஆணவருக்கு மிகவும் நன்றாக இருக்கும். எந்த ஜாதகத்தினரின் வாழ்கை துணைவியார் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு, ஆண்டின் தொடக்கத்தில் 3 மாதம் மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் நேரத்தில் பணித்துறையில் மிகவும் நன்மையான பலன் கிடைக்கும். இதனால் உங்கள் பொருளாதார லாபத்திற்கு யோகம் இருக்கும்.

வாழ்கை துணைவியாரின் உதவியால் பொருளாதார நிலை முன்னேற்றம் அடையும். இருப்பினும் இதற்கு பிறகு நேரம் மற்றும் அதற்கு நடுவில் உள்ள நேரம் கொஞ்சம் கஷ்டங்களை கொடுக்கும்.

இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவியாருக்கு உடல் ஆரோக்கியம் பிரச்சனை இருக்க கூடும். இதனால் முடிந்த வரை அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே நீங்கள் வெளிநாடு செல்ல விரும்புபவராக இருந்தால் இந்த ஆண்டு தொடக்கத்தில் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

உங்களின் எதாவது காரணத்தால் உங்கள் மாமியார் வீட்டின் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை இல்லாமல் இருக்க வாய்ப்புள்ளது. இதன் காரணத்தால் நீங்கள் பிப்ரவரி முதல் ஏப்ரல் நடுவில் உங்கள் வாழ்கை துணைவியாரின் சகோதர சகோதரிகள் மற்றும் அவர்களின் தந்தையுடன் உறவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லையெனில் எதாவது சண்டை வர வாய்ப்புள்ளது.

எனவே தாம்பத்திய ஜாதகரர்களை பற்றி பேசும் பொது உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்கள் குழந்தைகள் அணைத்து வேலைகளிலும் முந்தயைவிட அதிகமாக கடினமாக மற்றும் புத்திசாலியாக செயல் படுவார்கள்.

அவற்றில் சில நீங்கள் கற்று கொடுத்த பலவழக்கம் விதியடையும் மற்றும் அவர்கள் அகங்காரமாக இல்லாமல் குடும்பத்தை முன்னெடுத்து செல்வதில் சிந்தனையுடன் இறுப்பர்கள் மற்றும் அவர்கள் சிந்தனையுடன் முன்னேறுவார்கள். இதனால் உங்களுக்கும் மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு ஜனவரி,பிப்ரவரி, மே ஜூலை மற்றும் அக்டோபர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் வர்களுக்கு அதிர்ஷடம் கை கொடுக்கும், இதனால் அவர்கள் எந்த துறையிலும் இருந்தாலும் அவற்றில் நன்றாக செயல்பட்டு வெற்றி அடைவார்கள்.

எனவே உங்ககுக்கு திருமண ஆகக்கூடிய குழந்தைகள் இடுந்தாள் அவர்களுக்கு இந்த ஆண்டு திருமண ஆக வாய்ப்புள்ளது.

கன்னி ராசி பலன் 2021 படி காதல் வாழ்கை

கன்னி காதல் ராசி பலன் 2021 படி இந்த ஆண்டு உங்கள் காதல் வழக்கை சூழ்நிலை சாதாரணமாகவே இருக்கும், ஆனால் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பிரியமானவருடன் ஏற்றத்தாழ்வுகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இந்த ஏற்ற தாழ்வு முக்கியமாக ஜூன், ஜூலை மற்றும் டிசம்பர் மாதம் கவலை தரக்கூடும். இதற்கிடையில் காலம் சாதாரணமாக இருக்கும்.

காதல் ஜாதகரர்களுக்கு இந்த நேரத்தில் அறிவுறுத்த படுகிறது, இந்த ஆண்டு உங்கள் பிரியமானவருடன் எந்தவிதமான வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும், இல்லையெனில் இது உங்கள் உணர்விற்க்கு சாதகமற்றதாக இருக்க கூடும்.

உங்களுக்க முக்கியமாக ஜனவரி கடைசியில் முதல் பிப்ரவரி கடைசியில் வரை மற்றும் ஜூன் முதல் ஜூலை மாதம் வரை மிகவும் நண்ர்க இருக்கும், அதே அக்டோபர் முதல் டிசம்பர் வரை உங்கள் காதலுக்கு ஈர்ப்பாக இருப்பீர்கள் அல்லது ஜனவரி, மே மற்றும் அக்டோபர் உங்கள் உறவு மிகவும் சாதகமாக இருக்கும்.

எனவே இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷடம் முழுமையாக கை கொடுக்கும் மற்றும் நீங்கள் உங்கள் பிரியமானவருடன் உறவை வலு படுத்த முயற்சி செய்விர்கள்.

கன்னி ராசி பலன் 2021 படி ஆரோக்கியம்

கன்னி ஆரோக்கியம் ராசி பலன் 2021 (Kanni Health Rasi Palan 2021) பற்றி பேசும் பொது இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும். ஏனேன்றால் உங்கள் ராசியில் மூன்றாவது நிழல் கிரகம் கேது அமர்ந்திருப்பதால் தைரியம் மற்றும் நம்பிக்கை விருத்தியடையும், இதனால் நீங்கள் முயற்சி செய்து தொடர்ந்து முன்னேற வேண்டும்.

இதனுடவே இந்த ஆண்டு நடுவில் குரு 6 ஏப்ரல் அன்று உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும் பொது, இதன் காரணத்தால் உங்களுக்கு 15 செப்டம்பர் வரை ஆரோக்கிய ரீதியாக கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து அவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

இதயனுடவே உங்களுக்கு தேவையற்ற வலிகள் இருக்கக்கூடும் மற்றும் வாயு பிரச்சனைகள் இடையில் ஏற்பட கூடும்.

இதுனுடவே முக்கியமாக உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆனால் உங்களுக்கு சிறப்பான முறையில் ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் முந்தயைவிட கவனம் இருக்க அவசியம். இதனால் உங்கள் மீது கவனம் செலுத்தி அழுத்தத்திலிருந்து விடை பெற முயற்சிக்கவும்.

கன்னி ராசி பலன் 2021 படி ஜோதிட பரிகாரம்

  • தரமான மரகத ரத்தினம் தங்கத்துடன் பொருத்தி புதன்கிழமை அன்று மோதிர விரலில் அணிய வேண்டும்.

  • செவ்வாய் கிழமை அன்று வெள்ளை உளுந்த பருப்பு ஊறவைத்து புதன்கிழமை அன்று உங்கள் இரெண்டு கையிலும் கோமாதாவிற்கு சாப்பிட கொடுக்கவும்.

  • தினமும் துர்கா சாலிசா படிப்பது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

  • மாரியம்மன் கோவிலுக்கு வெள்ளிக்கிழமை அன்று சென்று சிவப்பு நிறம் பூ அல்லது ரோஜா பூ போடவும்.

  • வெள்ளி ஒரு துண்டு உங்கள் நலத்திற்காக உங்கள் சட்ட பையில் அல்லது பார்சீல் வைக்கவும்.

More from the section: Yearly 2998
Buy Today
Gemstones
Get gemstones Best quality gemstones with assurance of AstroCAMP.com More
Yantras
Get yantras Take advantage of Yantra with assurance of AstroCAMP.com More
Navagrah Yantras
Get Navagrah Yantras Yantra to pacify planets and have a happy life .. get from AstroCAMP.com More
Rudraksha
Get rudraksha Best quality Rudraksh with assurance of AstroCAMP.com More
Today's Horoscope

Get your personalised horoscope based on your sign.

Select your Sign
Free Personalized Horoscope 2023
© Copyright 2024 AstroCAMP.com All Rights Reserved