• Talk To Astrologers
  • Brihat Horoscope
  • Ask A Question
  • Child Report 2022
  • Raj Yoga Report
  • Career Counseling
Personalized
Horoscope

துலா ராசி பலன் 2021 - Libra Horoscope 2021 in Tamil

Author: -- | Last Updated: Fri 29 May 2020 2:28:25 PM

துலாம் ராசி பலன் 2021 துலா ராசி பலன் 2021 (Thula Rasi palan 2021) பற்றி பேசும் பொது இந்த ஆண்டு துலா ராசி ஜாதகக்கரர்களுக்கு மிகவும் ஏற்ற தாழ்வாக இருக்கும். ஜூன் முதல் ஜூலை இடையில் வரை செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் இருக்கும். இதன் காரணத்தால் உங்கள் உங்கள் பணித்துறையில் மிகவும் லாபம் இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு சனி பகவானின் பார்வை உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் இருக்கும் காரணத்தால், ஆண்டு முழுவதும் நீங்கள் கடினமாக உழைப்பீர்கள். இந்த ஆண்டு உங்கள் ஜாதகத்தில் குரு பெயர்ச்சி ஏற்பட கூடும். இதன் காரணத்தால் நீங்கள் உங்கள் வேலையை மற்ற நினைத்தால், இந்த நேரத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

2021 ஆண்டு ராகு உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் இருப்பதால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் தேவையற்ற செலவுகள் உங்களை கொஞ்ச காலத்திற்கு கவலைப்பட அவசியம் வைக்கும். இந்த ஆண்டு உங்கள் தாயின் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. துலா ஜாதகத்தினருக்கு இந்த ஆண்டு 2021 கல்வித்துறையில் மிகவும் நன்றாக செல்லக்கூடும். துலா ஜாதகக்கரர்களுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நேரம் மிகவும் நன்றாக இருக்கும் ஆனால் நீங்கள் எதாவது போட்டிக்கு தயாராகி கொண்டிருந்தாள், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் தற்போது தான் வெற்றி கிடைக்கும்.

உங்கள் பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு பெறவும் - உங்கள் கேள்விக்கு சரியான பதில்

2021 ஆண்டு சனி பகவான் துலா ஜாதகக்கறார் ராசியில் நான்காவது வீட்டில் இருப்பர், இதனால் நீங்கள் உங்கள் வீட்டை விட்டு விலகி இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த ஆண்டு உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்திற்கு சவாலாக இருக்க வாய்ப்புள்ளது. துலா ராசி ஜாதகக்கரர்களுக்கு திருமண வாழ்கை மற்றும் குழந்தைகள் தொடர்பான விசியங்களில் இந்த ஆண்டு 2021 அவ்வளவு நன்றாக இருக்காது. ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கும் பொது, உங்களுக்கும் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் உறவில் கொஞ்சம் கசப்பான அனுபவம் ஏற்பட கூடும்.

ஏப்ரல் மாதம் உங்கள் குழந்தைகளுக்கு பணித்துறையில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு அவர்களுக்கு கல்வி துறையில் வெற்றி கிடைக்கும். துலா ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு 2021 அவர்களின் காதல் தொடர்பான விசியங்களுக்கு மிகவும் நண்ர்க செல்லக்கூடும். இந்த ஆண்டு பல காதலர்களுக்கு வெற்றியும் கிடைக்கும், அதே பலருக்கு காதல் திருமணம் செய்ய வாய்ப்பு வரும். துலா ஜாதகக்கரர்களுக்கு அவர்களின் காதல் வாழ்க்கையிக்கு இந்த ஆண்டு 2021 மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு 2021 துலா ஜாதகக்கறார் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும். இந்த ஆண்டு எந்தவொரு பெரிய நோயும் ஏற்பட வாய்ப்பு இல்லை, ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வாருங்கள் இந்த ஆண்டு 2021 உங்களுக்கு எவ்வாறு இருக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.

துலா ராசி பலன் 2021 படி தொழில்

துலா தொழில் ராசி பலன் 2021 (Thula Career Rasi Palan 2021) படி இந்த ஆண்டு துலா ஜாதகக்கரர்களுக்கு தொழில் துறையில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஜூன் முதல் ஜூலை நடுவில் நேரத்தில் செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் இருக்கும் பொது, இதன் காரணத்தால் உங்களுக்கு உங்கள் பணித்துறையில் நல்ல லாபம் இருக்கும்.

இருப்பினும் இந்த நேரம் நீங்கள் யாருடனாவது சண்டை இடக்கூடும். இதனால் இந்த நேரம் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த ஆண்டு சனி பார்வை உங்கள் ராசியின் ஜாதகத்தில் பத்தாவது வீட்டில் இருக்கும் பொது, இதனால் நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் கடினமாக உழைப்பீர்கள்.

2021 ஆண்டு உங்கள் ஜாதகத்தில் 6 ஏப்ரல் குரு பெயர்ச்சி கும்ப ராசியில் இருக்கும், இதன் விளைவாக நீங்கள் வேலை மாற்றம் நினைத்திருந்தால், உங்களின் இந்த முயற்சிக்கு நிச்சியமாக வெற்றி கிடைக்கும். இந்த வேலை உங்கள் முந்தய வேலை விட நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே துலா ராசி ஜாதகக்கறார் வியாபார துறையில் தொடர்புடைய வராக இருந்தால், அவர்கள் வணிகத்திற்கு மிகவும் முக்கியதுவம் கொடுக்க வேண்டும், இது சமூகத்தில் நன்மை தரும். இவ்வாறு செய்வதால் உங்கள் வணிகம் நன்றாக முன்னேற்றம் அடையும்.

வணிகத்தில் கூட்டாண்மை செய்ய நினைத்திருந்தால், இந்த ஆண்டு கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனென்றால் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நேரம் உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். உங்கள் கூட்டாண்மையால் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் முடிந்தவரை உங்கள் வணிகத்தில் கூட்டாண்மையை தவிர்க்கவும். ஆண்டின் கடைசி வரும் வரை உங்களுக்கு கொஞ்சம் அமைதி கிடைக்கும். செப்டம்பர் மாதத்தில் நீங்கள் வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

மிகவும் கவனமாக இருந்தால் ஏப்ரல் முதல் மே மாதம் உங்களுக்கு நல்ல முடிவுகள் தரக்கூடும், ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் நல்ல உச்சத்தில் இருப்பீர்கள். இதற்கு பிறகு கொஞ்சம் ஏற்ற தாழ்வு இருக்கும் மற்றும் ஜூன் முதல் ஜூலை நடுவில் வரை உங்களுக்கு அதிர்ஷடத்தின் ஆதரவு கிடைக்கும் மற்றும் உங்கள் தொழிலில் இன்னொரு முறை வேகம் சூடு பிடிக்கும். மே மாதத்தின் நடுவில் அதிர்ஷ்ட்டதால் பதவி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலா ராசி பலன் 2021 படி பொருளாதார வாழ்கை

துலா பொருளாதார ராசி பலன் 2021 படி, துலா ராசி ஜாதகக்கரர்களுக்கு பொருளாதாரதின் படி இந்த ஆண்டு தொடக்கத்தில் மிகவும் நன்றாக இருக்கும். முக்கியமாக மார்ச் - ஜூன் மற்றும் ஜூலை-ஆகஸ்ட் மாதம் மிகவும் சாதகமாக பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

செப்டம்பர் மாதத்தில் சில செலவுகள் உங்களுக்கு கவலை அளிக்க கூடும். ஆண்டின் தொடக்கத்தில் எதாவது நல்ல வேலைக்கு மிக அதிகமாக செலவாகக்கூடும். இதனால் மிகவும் சிந்தித்து செலவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு நீங்கள் அறக்கட்டளை வேலைகளில் பணத்தை செலவழிக்க கூடும்.

இருப்பினும் இந்த ஆண்டு ராகு எட்டாவது வீட்டில் இருக்கும் பொது தேவைற்ற செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இது உங்களுக்கு கவலை அளிக்கக்கூடும். உங்கள் தாயிடத்திலுருந்து லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

துலா ராசி பலன் 2021 படி கல்வி

துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு கல்வி துறையில் இந்த ஆண்டு 2021 மிகவும் நன்றாக செல்ல வாய்ப்புள்ளது. துலா ராசி ஜாதகக்கரர்களுக்கு கல்வி தொடர்பான விசியங்களுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிகவும் நன்றாக இருக்கும்.

துலா ராசி பலன் 2021 படி இந்த ஆண்டு உங்கள் படிப்பில் முழு மனதுடன் ஈடுபடுவதால் இதனால் நீங்கள் நல்ல பலன் அடைய வாய்ப்புள்ளது.

எனவே நீங்கள் 2021 உயர் கல்வி துறையில் எதாவது செய்ய விரும்பினால், அவசியம் அவற்றில் தொடங்க ஈடுபடவும், இது உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் நீங்கள் எதாவது போட்டிக்காக தயாராகி கொண்டிருந்தாள், நீங்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும் தற்போது தான் உங்களுக்கு கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.

துலா ராசி மாணவர்களுக்கு மே முதல் ஆகஸ்ட் வரை நேரம் மிகவும் சிறப்பாக செல்லக்கூடும். இந்த நேரத்தில் உங்களுக்கு உங்கள் கடின உழைப்பின் பலனும் கிடைக்கும் மற்றும் நீங்கள் உச்சத்தை அடைவீர்கள்.

எனவே இந்த ராசியின் மாணவர்கள் யாராவது வெளிநாடு சென்று கல்வி பெற விரும்பினால், இவற்றில் நீங்கள் பலன் அடைய முழு வாய்ப்புள்ளது.

வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சீட்டு வாங்கவோ அல்லது உயர் கல்வி பெறவோ இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

துலா ராசி பலன் 2021 படி குடும்ப வாழ்கை

2021 ஆண்டு சனி பகவான் துலா ராசி ஜாதகக்கறாரின் நான்காவது வீட்டில் இருக்கும் பொது, இதனால் உங்கள் வீட்டை விட்டு விலகி இருக்கும் யோகம் இருக்க கூடும். இந்த இடைவெளி தூரம் உங்கள் குடும்ப சண்டை அல்லது ஏதாவது தவறான காரணத்தினால் இருக்காது. இது உங்கள் வேலை தொடர்புடையதாவும் இருக்கக்கூடும் அல்லது இந்த இடைவெளி தூரம் வேற எங்கேயாவது சென்று வேலை செய்யக்கூடும்.

உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இந்த ஆண்டு உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சவாலாக இருக்க வாய்ப்புள்ளது.

இதுமட்டுமின்றி வீட்டின் குடும்பத்தினருக்கு இந்த ஆண்டு சிறப்பாக செல்ல வாய்ப்புள்ளது. முக்கியமாக ஏப்ரல் மாதம் குடும்பத்தில் அமைதி நிலவும், குடும்பத்தில் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது.

15 செப்டம்பர் முதல் 20 நவம்பர் நடுவில் உங்கள் பூர்விக வீடு பழுதுபார்க்கும் பணி நடை பெற வாய்ப்புள்ளது. இதனுடவே உங்கள் வீட்டின் பராமரிப்பிலும் செலவாக வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு உங்கள் இளைய சகோதர சகோதரிடம் இன்பம் கிடைக்கும் மற்றும் சமூகத்தில் உங்கள் குடும்பத்தின் மரியாதை மற்றும் புகழ் அதிகரிக்கும்.

துலா ராசி பலன் 2021 படி திருமண வாழ்கை மற்றும் குழந்தைகள்

துலா ராசி பலன் 2021 படி, துலா ராசி ஜாதகக்கரர்களுக்கு திருமண வாழ்கை மற்றும் குழந்தைகளுக்கு சந்தர்ப்பத்தில் இந்த ஆண்டு அவ்வளவு நன்றாக இருக்காது. இதனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருப்பதால் உங்களுக்கும் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் உறவில் கசப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

இதற்கு பிறகு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் வரை உங்களுக்கு சாதகமாக இருக்காது. ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் ராசியில் எட்டாவது வீதி ராகு மற்றும் செவ்வாய் இருப்பதால், இதன் காரணத்தால் இதன் காரணத்தால் உங்கள் மாமியார் வீட்டின் தரப்பினரிடம் பேச்சுவார்த்தை இல்லாமல் அல்லது வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இருப்பினும் ஏப்ரல் நடுவில் முதல் மே இடையில் வரை உறவில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உறவில் ஈர்ப்பும் அதிகரிக்கும். உங்கள் வாழ்கை துணைவியார் அவர்களின் பணித்துறையில் கடினமாக உழைக்க வேண்டும்.

ஜூன் மாதம் உங்கள் மரியாதைக்கு எதாவது காரணத்தினால் தீங்கு விளைவிக்க கூடும். மாமியார் தரப்பின் வீட்டினரிடம் வாய் சண்டையில் ஈடுபடாதீர்கள் மற்றும் முடிந்தவரை அவர்களுடன் நல்ல உறவு கொண்டிருக்க முயற்சி செய்யுங்கள்.

அதே துலா ராசி குழந்தைகள் தரைப்பில் பார்க்கும் பொழுது, குழந்தைகளுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக செல்லக்கூடும். இருப்பினும் இடையில் உங்கள் குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் பலவீனமாக இருக்க வாய்ப்புள்ளது, இதனால் இவற்றில் அவசியம் கவனம் செலுத்த வேண்டும்.

ஏப்ரல் மாதம் உங்கள் குழந்தைகளுக்கு பணித்துறையில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு அவர்களின் கல்வித்துறையில் வெற்றி கிடைக்கும்.

துலா ராசி பலன் 2021 படி காதல் வாழ்கை

துலா காதல் ராசி பலன் 2021 பற்றி பேசும்போது துலா ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு அவர்களின் காதல் வாழ்கை விசியங்களில் மிகவும் நன்றாக செல்லக்கூடும். இந்த ஆண்டு பலருக்கு காதலில் வெற்றி கிடைக்கக்கூடும். அதே பலருக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் இந்த ஆண்டு உங்கள் காதலுக்கு நல்ல நேரம்வர வாய்ப்புள்ளது, தற்போது உங்களுக்கு தெரியும் உங்கள் பிரியமானவர் உங்களின் அதிர்ஷ்டசாலியாக கூடும்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் நடுவில் வரை நேரம் உங்களுக்கு இன்னும் அதிகமான மகிழ்ச்சியை கொண்டு வரும். ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் மற்றும் உங்கள் பிரியமானவர் உறவில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கவும் இதனால் உங்கள் உறவு வலுவாக மற்றும் அன்பு அதிகரிக்கும்.

இந்த ஆண்டு காதலர் தினத்தன்று உங்களுக்கு சிறப்பாக இருக்கக்கூடும் மற்றும் உங்கள் உறவில் அன்பு அதிகரிக்கக்கூடும். பிப்ரவரி, மே, ஜூலை மற்றும் டிசம்பர் மாதம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

இந்த நேரத்தில் உங்களுக்கு காதல் வாழ்க்கையில் முழுமையாக அனுபவிக்க வாய்ப்பு கிடைக்கும். டிசம்பர் மாதம் இன்னும் ஒருமுறை மகிழ்ச்சி வரக்கூடும், தற்போது உங்கள் பிரியமானவருக்கு விரும்பிய வேலை கிடைக்க கூடும். எனவே துலா ராசி ஜாதகக்கரர்களுக்கு 2021 ஆண்டில் காதல் வாழ்கை மிகவும் நன்றாக இருக்கும்.

துலா ராசி பலன் 2021 படி ஆரோக்கியம்

துலா ஆரோக்கிய ராசி பலன் 2021 (Thula Health Rasi Palan 2021) படி துலா ராசி ஜாதகக்கரர்களுக்கு அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இருப்பினும் எந்தவிதமான பெரிய நோய் பிரச்சனை இருக்காது, ஆனால் இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தி சின்ன சின்ன பிரச்சனையிலிருந்து தீர்வுகாணலாம்.

இந்த ஆண்டு உங்கள் ஜாதகத்தில் எட்டாவது வீட்டில் ராகு இருப்பார் மற்றும் இரெண்டாவது வீட்டில் கேது குடி கொண்டிருப்பார். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க குறிக்கிறது. நீங்கள் பழைய உணவு மற்றும் ஆரோக்கியமற்ற உணவு உண்ணுவதை தவிர்க்கவும். இல்லையெனில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் குறைப்பாடு ஏற்பட கூடும்.

இந்த ஆண்டு எந்தவிதமான பெரிய நோய்க்கு அறிகுறி கிடையாது, ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்..

முக்கியமாக மார்ச் முதல் ஏப்ரல் மாதத்தில் உணவு முறையில் சிறப்பான கவனம் செலுத்துவதால் எதிர்காலத்தில் வருகின்ற பிரச்சனையிலிருந்து எதிர் கொள்ள முடியும். ஆகஸ்ட் மாதம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவில்லை என்றால் உங்களுக்கு கவலை அளிக்க கூடும்.

துலா ராசி பலன் 2021 படி ஜோதிட பரிகாரம்

  • நீங்கள் உங்கள் ராசியின் அதிபதியை வலுவடைய செய்ய வைரம் அல்லது ஒப்பல் ரத்தினம் வெள்ளிக்கிழமை அன்று வெள்ளி மோதிரத்தில் பொருத்தி மோதிர விரலில் அணிய வேண்டும்

  • கோமாதாவிற்கு முடிந்தவரை சேவை செய்யவும் மற்றும் கோதுமை மாவு சாப்பிட கொடுக்கவும் அல்லது முதுகில் மூன்று முறை தடவவும்

  • இதன் படியாக சனிக்கிழமை அன்று நடுவிரலில் பஞ்சத்தது அல்லது அஷ்டதாது மோதிரத்தில் நில ரத்தினம் அணிவதால் உங்களுக்கும் வெற்றிகரமாக இருக்கும் மற்றும் உங்களுக்கு உங்கள் பணித்துறையில் சாதகமான லாபம் கிடைக்கும்

  • புதன் கிழமை அன்று கூண்டில் இருக்கும் ஜோடி பறவை சுதந்திரமாக பறக்க விட்டால் உங்களுக்கு அதிஷ்டம் வலுவாக இருக்கும்.

  • விறகு நிலக்கரி தலையை ஏழு முறை சுற்றி ஓடும் நதியில் போட்டால் உங்களுக்கு சாதகமான பலன் அளிக்கும்

More from the section: Yearly 2999
Buy Today
Gemstones
Get gemstones Best quality gemstones with assurance of AstroCAMP.com More
Yantras
Get yantras Take advantage of Yantra with assurance of AstroCAMP.com More
Navagrah Yantras
Get Navagrah Yantras Yantra to pacify planets and have a happy life .. get from AstroCAMP.com More
Rudraksha
Get rudraksha Best quality Rudraksh with assurance of AstroCAMP.com More
Today's Horoscope

Get your personalised horoscope based on your sign.

Select your Sign
Free Personalized Horoscope 2023
© Copyright 2024 AstroCAMP.com All Rights Reserved